Russia president Putin reportedly send Wagnor Group to assassinate Ukraine President Zelenskyy. உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை கொலை செய்ய Wagner Group என்று தனியார் ஆர்மியை ரஷ்யா களமிறக்கி உள்ளதாக மேற்கு உலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.